13 June 2013

காதல் இல்லம்

காதல் இல்லம் கட்டி முடித்தேன்...
உள்ளே செல்ல அவள் வருவாளா...?


மரண வலிக்கு மன வலி இணையானது
அவள் காதலித்துவிட்டு
காணாமல் போகும் போது....!


80. வருடங்கள் பல காதலித்தேன்
நீயும் அருகில் அமர்ந்து வருடவும் செய்தாய்
தீடிரென மௌனகாதலியாய் மாறிபோனாயடி...!

81. வானத்திற்க்கும் நண்பனாக நட்சத்திரமும்
காதலியாக வெண்ணிலவும் உண்டு...!

82. நட்சத்திரங்களின் உதவியோடு
வெண்ணிலா மின்னலை விட
மின்னுகிறது வானில்...!
யாரை காதலனாக்கவோ...!


83. உன் விரல் எழுதும் கவிதையை காகிதம் காதலிக்கும்...
உன் விழி எழுதும் கவிதையை நான் காதலிக்கின்ரேன்...!


84. உனது வாசனைகள் என்னை வேகமாய் கொன்றுவிடுமோ...
பார்க்கலாம்... அது இன்பமான மரணம் தான்...!

85. மணிக்கொலுசு அருகில் அவனது உதடுகள் பேசுவதால்...
அவனது உதட்டின் ஓசையை தாண்டியா கொழுசுகள் பேசமுடியும் என்னிடம்...

No comments:

Post a Comment